ترانه و شعر با صدای A.R. Rahman & Shreya Ghoshal
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
இம் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ
நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம் உயிரின் திரையில் உன் பால் பிம்பம்
நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காதில் எட்டும் நாம் கையில் மாற்றிக்கொள்ள பொன் திங்கள் விழும்
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே துளி மையல் உண்டாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே அவள் மையம் கொண்டாச்சே
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே
இம் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ
யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே உன் ஆசை சொல்லாலே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே யால்லே அழகேரி செல்வாளே
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
இம் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ நீதானே நீதானே
آثار دیگر از A.R. Rahman & Shreya Ghoshal
A.R. Rahman, Shreya Ghoshal, Vijay, Samantha, Kajal Aggarwal & Nithya Menen