ترانه و شعر با صدای A.R. Rahman & Shashaa Tirupati
வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மர்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் தொலைவிலே பனிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மர்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் தொலைவிலே பனிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
என்னோடு இருந்தால் எவளோ நினைவா அவளோடிருந்தால் எனையே நினைவான் என்னை துறவான் என் பேர் மறவான் என்னை மறந்தால் தன்னுயிர் விடுவான் கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது கண் திறந்தால் கனத்தில் கரைவான்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மர்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் தொலைவிலே பனிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
آثار دیگر از A.R. Rahman & Shashaa Tirupati